ஓம் சராரே சாரே சாரே

ஓம் சராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே
ஓம் சாராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே

போக்கிரி ராஜா ராஜா பொல்லாதவன் நீ
அண்ணாந்து யாரும் பார்க்கும் அண்ணாமலை நீ
வினன்னி மாவீரன் தான் பாயும் புலி

ஓம் சாரரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே
ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே

ஒ பெண்ணிடதில்லுள்ள பண்பானவன் நீ
எப்பவும் தப்பு தாளம் போடாதவன் நீ
உன்னிடம் சொக்கி போனாள் சந்திரமுகி
என்ன திமிரு , என்ன துணிவு
அது நீதான் உறுதி பொனை
நான் சிம்ரன் , சிறு பொன்மான்
இந்த மாடத்தில் நீ தான் எஜமான்

காதலில் என்னை வைத்து காதல் புண்ணியம் கண்டேன்
வானத்தில் நீலம் போலே வந்தேன் பெண்ணே
உன்னை போல் பெண்ணை தேட என்ன தவனம் செய்தேன்
என்றுமே உன்னை விட்டு எங்கே செல்வேன்
ஓய நீ இன்று கொஞ்சம் தீரும் வாழும் தான
நீ இன்றி தலையே மீண்டும் வாழும் மாமி தான்
உன்னுடன் சேர்ந்தே வாழ்ந்தால் விஷமும் தேன் தான்
என்னோட உயிரும் நீயே

ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே
ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே

போகிரி ராணி என்றால் சொல்லாதவன் நான்
அன்பினில் பாலை வர்க்கும் அண்ணாமலை நான்
விண்ணானம் மாவிரந்தன் பாயும் புலி

ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே
ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே

எங்கேயும் தில்லு முள்ளு பண்ணாதவன் நான்
எப்போவும் தப்பு தாளம் போடாதவன் நான்
என்னிடம் சொக்கி போனாள் சந்திரமுகி
என்ன அழகு சின்ன நிலவு
போலே நடை தான் இடை தான் உடை தான்
உன்னை வெல்லும் , மதுரை சொல்லும்
எங்க படையப்பா 'வின் படை தான்

ஆடவர் கூட்டத்தில் அழகன் தமிழ் நீயே
என்னவோ மாயம் செய்து என்னை கவிழ்தாயே
அடிமையில் பார்வை ப்பட்டு உரசி விழுந்து விட்டேன்
ஆதலால் உன்னை தீண்ட ஆசை பட்டேன்
ஏய் அழையில் தங்கம் தங்க வேர்ந்தனோ
அன்பினில் வைரம் வந்தால் தென்றல் தானோ
அடியே கட்டி கொண்டால் தென்றல் தானோ
மண் பெண்பை அழை போனாள்

ஏய் சில் சில் சில் சில் சில் சில் சில்

ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே
ஓம் சர்ராரே சாரே சாரே
சர்ராரே சாரே ரே