கேப்பி நியூ இயர்

குழு :

பைவ் போர் த்ரி டூ ஒன் கேப்பி நியூ இயர்



ஆ :

அவன் தேடி தேடி அலைகிறான் ஊருக்குள்ளரெண்டு கண்களை மட்டும் நீ பாத்துப்புட்ட

கடம்பா வெடிக்க வடிவேலனே



பெ :

தானானே தந்தா நானே தன்னா நானே தந்தானாதானானே தன்னா நானே தன்னா நானே தானேனா..

கெட்ட பய கெட்ட பய

கண்ணப்போல வந்த பய

என் மனச சுட்டுப்புட்டான்

யூ நோ...யூ நோ...

ரொம்ப ரொம்ப கெட்ட பய பந்தடிக்க விட்ட பய

கண்டுபிடி எங்கிருக்கான் யூ நோ...யூ நோ...



ஆ:

கண்ண கட்டி உன் முகத்த பாத்தா தோக்கட்டும்

அந்த கடவுளே நேரே வந்து முட்டோ முட்டே

இப்போ எனக்கு இது புத்தாண்டு

வா கள்ளி கள்ளி மஸ்தானா கானாப் பாட்டு

அவ கண்கள பாத்த

கொரலக்கேட்ட

அசடு வச்ச

ஒன் மனச தச்சவன்

சிங்கக்குட்டிசுத்தத்

தங்கக்கட்டி

சொல்லி போடா

இளைய தளபதி



பெ :

அண்டக்கா கசம் கசம்

அவுக்காகுக்கும் குக்கும்

மந்திரத்த பூட்டப்பாத்தியே யூ நோ...யூ ரோ...

சீசேம் தொறக்கவில்லை

சிங்கம் கடிக்கவில்ல

யாரவன் எங்கிருக்கான் யூ நோ...யூ நோ...



ஆ :

தமிழ் பெண்ணே நெஞ்சுக்கு பஞ்ச சுத்தும்

குருவி கொட்டும்

அருவி பட்டா

தூசி போல பறக்கும்

அதநெனச்சு

ஜோடி கெடச்சா

கண்ணாலம் கட்டிக்க

வைகாசி வெடிவெடிச்சா

சிவகாசி திருப்பாச்சி

தீராத விளையாட்டு பிள்ளை

அவன் ஆடும் கண்ணாமூச்சி தங்கமே தங்கம்

தங்கமே தங்கம் கேளு கேளு ( தானா)



ஆ :

சரியான லூசு போல இப்பப் பூருவோம் பூரே பூரே



பெ:

அத்திரி புத்திரி ஆச்ச்சுலா.. என் கவனம் சிதறிபோச்செல்லாம்அவனப் பாத்தா அடுத்த நிமிஷம்நின்னு போச்சு மூச்செல்லாம்குழு : கூறகுழு : கேக்கலகுழு : சரியாபெ : பாக்கலபெ : சுழட்டி போட்ட சோளி போல சுழண்டு நின்னேலாஆ: கைய வைச்சா தீ பறக்கும்உங்க முடிசூடி பறந்த காதலுக்கு ஒன்ன உடு துப்பு (தா)