தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா

படம்: பூ
பாடல்: தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
கயத்தாலே காத்தாடி போல …. ஆ ஆ அ ஆ
காத்தோடு போனே மேலே…
ஏ சஞ்சாரத்து கோழி
முறைச்சு பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்… ஆ ஆ அ ஆ
உள்ளூர சூடு ஏறி போனேன்!

ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம்பூராம் காத்திருப்பேன் நான்! …
சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான்
சூடன் ஏத்தி வைப்பேன் நான்

ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா

ஊரோடு வாழ்ந்தும்
தனியாக தானே
வாழ்ந்தேனே நான்… ஆ ஆ அ ஆ
கூரைக்கு மேலே
பூசணிப்பூவாய்
பூத்தாயே நீ….
உன்னோடு பேசும் போது…
நெஞ்சம் உற்சாகம் குறையாது…

சாதிசனம் கோடி இருக்கும்…
உன் நிழல் மட்டும் கூடே இருக்கும்…

ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி

தாய் அன்று தந்த…
வெப்பத்தை இன்று
தந்தாயே நீ…
தோல் சாயும் போது
துன்பத்தையெல்லாம்
வென்றாயே நீ….
என்னுள்ளே உன் வீடு
நானும் நீயின்றி வெறும் கூடு

காத்துள்ள காலம் வரைக்கும்
உன்னை காதலிச்சே செத்து போகனும்

தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
தினாநத்தன தினாநத்தன தினாநத்தன தினா
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற
ஏதோ பண்ணுற மாரி
கயத்தாலே காத்தாடி போல ….
காத்தோடு போனே மேலே…
ஏ சஞ்சாரத்து கோழி
முறைச்சு பார்ப்பது போல
உன்னால நான் மாறி போனேன்…
உள்ளூர சூடு ஏறி போனேன்!

ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா…
காலம்பூராம் காத்திருப்பேன் நான்! …
சூடலமாடன் கோவிலுக்கு நேந்துக்கிட்டேதான்
சூடன் ஏத்தி வைப்பேன் நான்

ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற
ஏ ஏதோ பண்ணுற மாரி
ஏ தினா
ஏ தினா
ஏ தினாநத்தன தினா