தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி

தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீ போல் என் மேல் நீ பற்றிக் கொள்வாயோ
தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீ போல் என் மேல் நீ பற்றிக் கொள்வாயோ
விழி எனும் ஆயுதத்தாலே இதயத்தில் காதல் செய்தாய்
இமைகளுக்கிடையில் நின்று இரவைத் திருடுகின்றாய்
வன்முறை புன்னகையாலே மன்மதக் கலவரம் செய்தாய்
அடிக்கடி கனவினில் வந்து என்னை விரட்டுகின்றாய்

தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
மொத்தச் சூட்டில் என்னை நீ சுட்டுக் கொள்வாயோ
தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீ போல் என் மேல் நீ பற்றிக் கொள்வாயோ

காற்றுப் போல என்னை நீ உரசி சென்றாய்
மின்னல் தொட்டதைப் போல் நான் உணர்ந்தேன்
ஒ ஒ ஒ.. போகும் போக்கில் என் மேல் நீ பார்வை வீசிச் சென்றாய்
சத்தம் சுண்டிப் போய் தான் நான் விழுந்தேன்
தொடுகின்றாய் உடைகின்றேன்
நீ தொட தொட உடைவதை விரும்பினேன்

நெருங்கினாய் நானு ம் உருகினேன் ..
உன் மடியினில் செத்து செத்து பிழைத்தேன் ..

தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
மொத்தச் சூட்டில் என்னை நீ சுட்டுக் கொள்வாயோ
தீவிரவாதி தீவிரவாதி காதல் தீவிரவாதி
காட்டுத் தீ pol என் மேல் நீ பற்றிக் கொள்வாயோ

வெள்ளைப் பூக்கள் போலே நீ புன்னகைத்து சென்றாய்
பனிக் கட்டி போலே நான் கரைந்தேன்

ஒ ஒ ஒ .. செல்ல பொய்கள் சொல்லி நீ என்னை ஏசிப் போனாய்
பொய் என்று தெரிந்தும் நான் ரசித்தேன் ..

ஒ ..பரவசம் துளி விஷம்
ஹே காதலுக்கு என்றும் உண்டு ரெண்டு முகம்

இதம் தரும் சேர்த்து வலி தரும்
ஓர் வெற்றி தோல்வி இல்லா காதல் பந்தயம்