Showing posts with label ஏகன். Show all posts
Showing posts with label ஏகன். Show all posts

நான் எல்லாருக்கும் பிரண்டு

படம்: ஏகன்
பாடல்: நான் எல்லாருக்கும் பிரண்டு

அறம்
பொருள்
இன்பம்
ஆக்கம்
ஊக்கம்
ஏக்கம்
வீரம்
வீரம்
வீரம்
வீரம்
நான் எல்லாருக்கும் பிரண்டு
இப்போ மாறிபோச்சு ட்ரென்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸையை ரவுண்டு

இது ஜாலியான சீஸன்
இங்கு நித்தம் ஒரு பேஷன்
இது லைப்ல ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கு இல்லை ரீசன்
ஒன் மோர் கேட்டா கூட கிடைக்காது இந்த லைப்பூ
ஒன் வேயில் போகும்போது பிரேக் எதற்கு
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

நான் எல்லாருக்கும் பிரண்டு
இப்போ மாறிபோச்சு ட்ரென்டு
இந்த பூமி நம்ம கிரவுண்டு
வா அடிப்போம் ஸையை ரவுண்டு

இது ஜாலியான சீஸன்
இங்கு நித்தம் ஒரு பேஷன்
இது லைப்ல ஒரு போர்ஷன்
இங்கு எதுக்கு இல்லை ரீசன்

இதுவரை எங்கள் எல்லையென்று
யாரும் இங்கே சொல்ல முடியாது
இதுவரை இங்கு நடந்ததெல்லாம்
மறந்து போச்சு கணக்கில் கிடையாது
கனவினை எல்லாம் சேமித்து வைக்க
வங்கிகள் கிடையாதே …. எங்கள்
கனாகளை எல்லாம் ஒன்றாய்
இணைத்தால் வானம் தெரியாதே…. எல்லாமே
எல்லாமே புதுசாச்சுசே புதுசாச்சு
மாற்றங்கள் வந்தாச்சு
நேற்று நாளை எல்லாம் மறந்தாச்சு

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்…..நாங்க
போட போறோம் ஆட்டம்
தல கவுன்ட் டவுன் சார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
ஆஹா ஹேய் ஹேய்…
ஆஹா ஹேய் ஹேய்…

இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு
டார்கெட்டு வைக்க மாட்டோம்
பட்ஜெட்டு போட மாட்டோம்
அதுக்காகத்தானே நாங்க
ஃபிரிடம் கேட்டோம்

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

அட கடவுளுக்கில்லை எல்லை
இங்கு கட்டுப்பாடு இல்லை
இது அண்ணனோட கூட்டம்…..நாங்க
போட போறோம் ஆட்டம்
தல கவுன்ட் டவுன் சார்ட்டு
நீ போடு செம்ம பீட்டு
இது புத்தம் புது ரூட்டு
தல எப்போதுமே வெயிட்டு

ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்
ஏகன் வாவ் வாவ் வாவ்

ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா
ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் சாலா ஹேய் வா வா

ஏய் பெய்பி பெய்பி பெய்பி

படம் : ஏகன்
பாடல் : ஏய் பெய்பி பெய்பி பெய்பி
ஏய் பெய்பி பெய்பி பெய்பி
மூன்றே மூன்று வார்த்தை
ஒருவாட்டி நீ சொல்வாயா
முழு முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்
ஏ லவ்யு லவ்யு ஒரே ஒரு பார்வை
ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெரிசாக பார்க்கக்கூட வேண்டாம்
சின்ன சின்னதாய் பார்
கல்லூரி பாடம் சொல்லும்
நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ
மல்லிகா… மல்லிகா …..
ஓஹோ ஹோ மல்லிகா
ஓ மல்லிகா
மல்லிகா ஹீ லவ்ஸ் யூ

ஏய் பெய்பி பெய்பி பெய்பி
மூன்றே மூன்று வார்த்தை
ஒருவாட்டி நீ சொல்வாயா
முழு முழுசாக சொல்ல கூட வேண்டாம்
ஒரு பாதி சொல்

ஓ… ஏகாந்தம் மேகம்
என்னை கேட்தே…ஏ…
அசைகின்ற மின்னல்
அவள் எங்கே என்றுதான்
நடைபாதை பூக்கள்
என்னை கேட்தே…ஓ…
மலர் வாசம் தேசம்
அவள் எங்கே என்றுதான்
மழையோடு நானும் சென்றால்
அவள் எங்கே என்று கேட்கும்
இவையாவும் கேட்கும் போது
நான் கேட்கக் கூடாது

மல்லிகா ஐ லவ் யூ
ஏய் மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே
பட்டாம்பூச்சி கூட்டம்
பூக்களாக மாறுமே
உன்னை கண்ட காற்று
உந்த மோதலில்
வெயில் கால நதியாய் வெப்பமாக மாறுதே
உனக்காக சாலையெல்லாம்
பனிதேசம் போலே மாறும்
இவையாவும் மாறும் போது
நான் மாறக்கூடாதா
கல்லூரி பாடம் சொல்லும்
நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன
உன் நெஞ்சம் அறியும் அறியும்
மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ ……
மல்லிகா ஐ லவ் யூ
ஒஹோ ஹோ…
மல்லிகா ஓ மல்லிகா
நெஞ்சோடு சொல் சொல் ஐ லவ் யூ ……