Showing posts with label ஸ்டார். Show all posts
Showing posts with label ஸ்டார். Show all posts

தோம் கருவில் இருந்தோம் ,

தோம் கருவில் இருந்தோம் ,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம் ,
தோம் தரையில் விழுந்தோம் ,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம் .
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே ,
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே .ஏய் ..ஏய்
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
தோம் கருவில்

அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவன் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜா திரவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
கற்பனை வருவது நின்று விடும் .

தோம் கருவில் இருந்தோம்...

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேருஇல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா ?
அதில் மதுரசம் குடிபவன் குற்றவாளியா ?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறகிரதே
(தோம் )

ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா

ரசிகா ரசிகா என் ரசிக ரசிக பெண் ரசிகா

திரு ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா

என் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா பெண் ரசிகா

ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா -3

பெண் ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா

ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா

இவள் நடக்கும் நடையிலே நிலம் சிவக்கும்

அதன் மணம் இனிக்கும்

இவள் நின்று நிமிர்ந்ததும் வானில் விழா

அது வானவில்லா ? இல்லை வசந்த வில்லா ?

அந்த எகிப்தின் மும்ம்யும் இமை திறக்கும்

இவள் கொஞ்சம் சிரித்தாள் அது உயிர் பிழைக்கும்

நிலமேங்கே நிலமேங்கே

இவள் விழியில் ஊஞ்சல் ஆடுதே

ஊஞ்சல் ஆடுதே ஆடுதே

இரு பிறையில் ஏஞ்சல் துள்ளி ஆடுதே

இவள் காதோரம் மாநாடு பூக்கள் கூட்டம் போடுதே

எட்டி பிடிக்க கட்டி இருக்க மின்னல்

வடமும் பிடித்து வலை வீசுதே .



அந்த மும்தாஜின் எழில் சொன்ன ஓர் வார்த்தை தான்
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே
அந்த ஆதாமின் உயிர் சுட்ட ஒரு வார்த்தை தான்
இன்னும் ஆறாமல் சுகமாக கொதிக்கின்றதே
கடும் விஷம் கூட கரும்பாக சுவைக்கின்றதே
அது சோகத்தை சொபின்றி துவைக்கின்றதே


உளி தேடல்கள் இல்லாமல் சிலையே இல்லை
விழி தேடல்கள் இல்லாமல் காதல் இல்லை
மழை தூறல்கள் தேடல்கள் மண்ணை தொடும்
மன வேர் தேடும் தேடல்கள் பெண்ணை தொடும்
தனக்குள்ளே ஓர் தேடல்கள் ஞானம் தரும்
பேனா மை கொண்ட தேடல்கள் கவிதை தரும்
விரல் கொண்டாடும் தேடல்கள் இசையை தரும் ,
விதை கொண்டாடும் தேடல்கள் விடியல் தரும் -2
தேடல் விடியல் தரும்