Showing posts with label பாடும் பறவைகள். Show all posts
Showing posts with label பாடும் பறவைகள். Show all posts

ஏகாந்த வேளை

ஸஸ ஸ ஸ ஹா ஹா ஹா ஹா

ஏகாந்த வேளை
ஹ்ம்ம்
இன்பத்தில் வாசல்
ஹ்ம்ம்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
இருட்டு
கண்கள் என்பது
விளக்கு
உந்தன் புன்னகை
கிழக்கு
இன்னும் ஏனடி
வழக்கு
மேகம் வந்து
பாய் விரிக்க
நீயும் நானும்
சேர்ந்திருக்க
காமன் அம்புகள்
பாயட்டும்
காதல் வம்புகள்
ஓயட்டும்
ராசலீலைகள்
ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
வேகட்டும்
வா மெல்ல வா பூ அல்லவா
நான் கிள்ளவா ஹோய்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
நனைந்தேன்
ஈர ஆடைகள்
களைந்தேன்
பூவில் ஆடைகள்
புனைந்தேன்
வண்ண பூக்களும்
வெடிக்க
பூவில் வண்டு தேன்
குடிக்க
தங்கம் போன்றது
அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
தங்குங்கள்
காமன் யாத்திரை
செல்லுங்கள்
காலை வந்ததும்
சொல்லுங்கள்
நம் நெஞ்சங்கள் பூ மஞ்சங்கள்
தேன் சிந்துங்கள்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்
பெண் இன்பமே என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்

ஏகாந்த வேளை
இனிக்கும்
இன்பத்தில் வாசல்
திறக்கும்
ஏகாந்த வேளை