Showing posts with label படிக்காதவன். Show all posts
Showing posts with label படிக்காதவன். Show all posts

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா

ஏ வெற்றி வேலா நம்ம ஆட்டம்தான் எகுறுது தோழா
ஏ அடி ஜோரா நாம எப்போதும் ஜெயிக்கணும் தோழா
பள்ளிக்கூடம் போகாமலே ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆன கூட்டம் இது
பாடம் கீடம் படிக்காமலே நான் சொல்லும் அன்பான பாடம் இது
ஏத்தி விட்டா ஏத்தி விட்டா ஏறலாம் ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி உன்னை சுத்தி ஆட்டம்தான் போட்டுதான் கொண்டாடலாம்
(ஏ வெற்றி வேலா..)

என் பேரு ஊரில் படிக்காதவன்
ஆனாலும் பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிக்ரீ முடிக்காதவன்
யார் காலும் வார துடிக்காதவன்
புரட்சி தலைவரு எங்கேடா படிச்சாரு?
டாக்டர் பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத எழுத்தா
எந்த காலேஜ் போனாருப்பா?
நான் படிச்ச நல்ல பாடம்தான் இது இது
(ஏ வெற்றி வேலா..)

டெந்துல்கர் படிச்சது பத்தாவது
ஆனாலும் அடிச்சார் நூறாவது
அம்பானி காலேஜ் போனதுல்ல
ஆனாலும் பேரு வானம் போல
சைக்கிள் கடைதான் வச்சாங்க பசங்க
ஃப்ளைட்டு கண்டு பிடிச்சாங்கப்பா
தானா படிச்சு தனியாளா ஒருத்தன்
ட்ரெயினு செஞ்சு முடிச்சானப்பா
ஏய் அடிடா வெறும் மேளம்தான் பிப்பி டும்டும்
(ஏ வெற்றி வேலா..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: நவீன், ரஞ்சித்

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாம்மா
ஏண்டி எங்கம்மா ஏக்கம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வடைதானே
ஆளை பாரு அல்வா கடைதானே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

நீ வாழை போட்டு வச்சு வா மாமா
இலை மேலே உன்னை போட்டு வச்சு தின்னலாமா
ஆசை பார்க்க மோசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு ஏலே சாயாதே
பட்டா போட்ட இடம் நீதானே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
(ராங்கி..)

கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீனியா
உப்பு போட்டு ஊர வச்ச மான்பிஞ்சு
எச்ச பண்ணி பிச்சு தாரேன் நான் வந்து
மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே
உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

படம்: படிக்காதவன்
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: உதித் நாராயணன், மாலதி