Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts

ஓம்…. சிவா சிவா ……..

படம் : திருவண்ணாமலை
பாடல் : ஓம்…. சிவா சிவா …

ஓம்…. சிவா சிவா ……..
சிவா சிவா ……..
அண்ணாமலையே
உண்ணாமலையே
உனது மலையே
திருவண்ணாமலையே

உலக உருண்டையின் இதயபாகமே
மனித வாழ்க்கையின் மொத்தபாகமே
அண்ணாமலையே….
திருவண்ணாமலையே…..

பட்ட இடம்
தொட்ட இடம்
சிவமயமே… சிவமயமே…
நீ சுட்ட இடம்
சுடர் விட்ட இடம்
ஜோதி மயமே… ஜோதி மயமே….
திருவண்ணாமலையின் ஜோதி மயமே……

ஓம்……நமச்சிவாயா நமஹா…
ஓம்……நமச்சிவாயா நமஹா…

எம்மையாளும்

படம் : திருவண்ணாமலை
பாடல் : எம்மையாளும்
ஓம்… ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
எம்மையாளும்
உலகையாளும் ஈசனே ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே ஓ… ஓ… ஓ…ஓம்

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….

எம்மையாளும்
உலகையாளும் ஈசனே ஓ….ஓ… ஓ…. ஓம்
விண்ணை ஆளும்
மண்ணையாளும் நேசனே ஓ… ஓ… ஓ…ஓம்

ஓம்.. ஓம் …ஓம்… ஓம்… ஓம்… ஓம் ஓம்

கருணையென்றால் பனிமலையா
கோபம் கொண்டால் எரிமலையா
ஆடி நின்றால் புயல்மலையா
அண்ணாமலையே சிவமலையா

ஓம்…..

சூரியன் ஓளியே உன் விழியா
பூமியே உந்தன் திருவடியா
வீசும் காற்றே உன் அசைவா
உலகே உந்தன் திரு உருவா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…

யானைமுகனே தலைமகனா
ஆறுமுகனே இளைமகனா
நானும் கூட உன்மகனா
நடக்கிற நடையே கிரிவலமா

ஆ ஆ ஆ ஆ……..
ஆ ஆ ஆ ஆ……..

மனித சொந்தம் மாறுமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொத்து சுகமே மாயமடா
சிவமே மயமே உலகமடா

நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்….
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…
ஓம்.. ………
நமச்சிவாயா நமச்சிவாயா நமச்சிவாயா ஓம்…