Showing posts with label காற்றுக்கென்ன வேலி. Show all posts
Showing posts with label காற்றுக்கென்ன வேலி. Show all posts

காதலென்னும் வானவில்லை கண்டேன்

ரேகா...ரேகா... ரேகா...ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா...ராஜா...ராஜா...ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

பூ போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும்
பூ போல உன் மேனியின் புது வாசம் மயக்கம் தரும்
பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பனி போல நீ தொட்டதும் புதிதான வேகம் வரும்
பொற்கோலங்கள் கண்டு பண்பாடட்டும்
காலங்கள் கனிகின்றதே

ராஜா...ராஜா...ராஜா...ராஜா
வானவில்லின் கோலம் உந்தன் ஜாலம்
நீ தந்த ஆசைகள்

இளங்காலை பொழுதாக வா புதுராக சுவையாக வா
இளங்காலை பொழுதாக வா புதுராக சுவையாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
குளிர்கால நிலவாக வா கனி ஆடும் கொடியாக வா
உன் ஆசைகள் கண்டு என் தேவைகள் நூறாகி
மலர்மேனி கொதிக்கின்றது

ரேகா...ரேகா... ரேகா...ரேகா
காதலென்னும் வானவில்லை கண்டேன்
நீ பார்த்த பார்வையில்

ராஜா...ரேகா...ராஜா...ரேகா
ராஜா...ரேகா...ராஜா...ரேகா